தி கிரேட் இந்தியன் கிச்சன் பட விமர்சனம்

ஒரு பெண்ணை சமையலறைக்கும், படுக்கை அறைக்கும் மட்டுமே பயன்படுத்தி வருவதை மாற்றம் செய்ய அடியெடுத்துக் கொடுக்க வந்திருக்கும் படம். ஆணாதிக்க மனப்பான்மைக்கு சவுக்கடி கொடுத்து வெற்றியை ருசித்த மலையாள ‘தி கிரேட் இண்டியன் கிச்சனை தமிழ்ப் படுத்தி இங்கேயும் சூடு குறையாமல் … Continue reading தி கிரேட் இந்தியன் கிச்சன் பட விமர்சனம்